திருப்பரங்குன்றம் தொகுதி முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் மற்றும் அதிமுக மாணவரணி நிர்வாகி வழக்கறிஞர் ரமேஷ் உட்பட பத்துக்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர்.
செய்திகள்
கூண்டோடு கட்சி மாறிய அதிமுகவினர்!
🕒 30 அக்., 2026, 09:49 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

