Settings

முகப்பு/செய்திகள்/மதுரையில் தேவர் சிலைக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி மரியாதை!
செய்திகள்

மதுரையில் தேவர் சிலைக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி மரியாதை!

🕒 30 அக்., 2026, 09:46 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
மதுரையில் தேவர் சிலைக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி மரியாதை!
✨

AI Highlights

  • •பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையம் சிலைக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி மரியாதை செலுத்தினார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, மதுரை கோரிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கட்சிச் செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔