Settings

முகப்பு/செய்திகள்/கோர விபத்து- அமெரிக்க பெண் படுகாயம்!
செய்திகள்

கோர விபத்து- அமெரிக்க பெண் படுகாயம்!

🕒 31 அக்., 2026, 11:49 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கோர விபத்து- அமெரிக்க பெண் படுகாயம்!
✨

AI Highlights

  • •செங்கம் அருகே கோர விபத்து- அமெரிக்க பெண் படுகாயம்!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தமிழகத்திற்கு சுற்றுலா வந்த கலிபோர்னியாவை சேர்ந்த பார்கவின் - கிளாடி தம்பதியினர் செங்கம் அடுத்த மண்மலை அருகே காரில் சென்ற போது எதிரே வந்த ஆட்டோவுடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த கிளாடி மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆட்டோவை ஓட்டி வந்த ஏழுமலை என்பவரும் படுகாயமடைந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் .

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔