மதுரை மாவட்டம் எழுமலை பேரூராட்சி, எம்.கல்லுப்பட்டி பகுதி மலைவாழ் மக்களை, உசிலம்பட்டி எம்எல்ஏ SOP.விஜய் மகாலிங்கம் நேரில் சந்தித்து, வீட்டு உபகரணங்கள், புத்தாடைகள், பள்ளி குழந்தைகளுக்கு சீருடைகள், பள்ளி உபகரணங்கள், உணவுகள் வழங்கி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
செய்திகள்
உசிலம்பட்டி: மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய எம் எல் ஏ
🕒 1 நவ., 2026, 11:29 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •உசிலம்பட்டி: மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கிய எம் எல் ஏ
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
