திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீபாவளி பண்டிகை காலத்தில் சம்பள பாக்கி விடுவிக்க வேண்டும். கண்விழி பதிவை கைவிட வேண்டும். அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும். ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி அவர்களிடம் கோரிக்கை மனு மாவட்ட தலைவர் பாலாஜி தலைமையில் வழங்கப்பட்டது.
செய்திகள்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு
🕒 2 நவ., 2026, 04:56 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
✨
AI Highlights
- •திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் முறையீடு
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
