சேலம் ஜங்ஷன் ரோட்டரி சங்கத்தின் நல உதவி சேலம் ஜங்ஷன் ரோட்டரி சங்கத்தின் சார்பில், தீபாவளி பண்டிகையை,ஏழை எளியோருடன் கொண்டாட தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள, தாய்மை அன்பு கரங்கள் இல்லத்தில் கொண்டாடப்பட்டது. சங்கத்தின் சார்பில், இல்லத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவ - மாணவிகளுக்கு, தேவையான பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டது. சங்கத்தின் தலைவர் ராஜவேல், செயலாளர் கார்த்திக், உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
செய்திகள்
தீபாவளியை இப்படி கொண்டாட உணர்த்திய ரோட்டரி சங்கம்
🕒 2 நவ., 2026, 02:23 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
✨
AI Highlights
- •தீபாவளியை இப்படி கொண்டாட உணர்த்திய ரோட்டரி சங்கம்
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
