Settings

முகப்பு/செய்திகள்/காரை வழிமறித்து கொடூர தாக்குதல் - 4 பேர் கைது
செய்திகள்

காரை வழிமறித்து கொடூர தாக்குதல் - 4 பேர் கைது

🕒 24 நவ., 2026, 02:14 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
காரை வழிமறித்து கொடூர தாக்குதல் - 4 பேர் கைது - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திண்டுக்கல்லில் காரை வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கிய வழக்கில், திமுக பிரமுகரின் மகன்கள் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திண்டுக்கல் நாகல் நகரைச் சேர்ந்த சௌகத் அலி (60), தனது மகன் சையது அராபத் மற்றும் உறவினர்களுடன் ஞாயிற்றுக்கிழமை சிறுமலையிலிருந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவர்களுக்குப் பின்னால் காரில் வந்த திண்டுக்கல் ஆத்தூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசனின் மகன்கள் தயாநிதி (21), உதயநிதி (20) மற்றும் அவர்களது நண்பர்களான லோகேஷ் (23), விக்னேஷ் (20) ஆகிய நால்வரும், மதுபோதையில் காரை முந்திச் செல்ல வழி கேட்டு அதிகப்படியாக ஹாரன் அடித்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, சௌகத் அலியின் காரைப் பின்தொடர்ந்து வந்த அந்த நால்வர், ஒத்தக்கண் பாலம் அருகே காரின் பின்புறம் மோதி வழிமறித்தனர். பின்னர், சௌகத் அலி மற்றும் அவரது மகன் சையது அராபத் ஆகியோரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர். இது குறித்து திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி, தாக்குதலில் ஈடுபட்ட தயாநிதி, உதயநிதி, லோகேஷ் மற்றும் விக்னேஷ் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும், இவ்வழக்கு தொடர்பாக தலைமறைவாக உள்ள மற்ற இருவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
பெண்ணை வாளால் மிரட்டி வீடியோ எடுத்து பணம் பறிப்பு; 2 பேர் கைது!செய்திகள்

பெண்ணை வாளால் மிரட்டி வீடியோ எடுத்து பணம் பறிப்பு; 2 பேர் கைது!

Rajan🕒 நவ. 24
பைக் திருட்டு: 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது!செய்திகள்

பைக் திருட்டு: 2 சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது!

VASANTHA🕒 நவ. 24
நிலக்கோட்டையில் நள்ளிரவில் அரங்கேறிய துணிகரக் கொள்ளை: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!செய்திகள்

நிலக்கோட்டையில் நள்ளிரவில் அரங்கேறிய துணிகரக் கொள்ளை: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!

VASANTHA🕒 நவ. 24
தஞ்சையில் கருகும் சம்பா பயிர்கள்: வயல்களை மேய்ச்சல் நிலங்களாக மாற்றும் விவசாயிகள்!செய்திகள்

தஞ்சையில் கருகும் சம்பா பயிர்கள்: வயல்களை மேய்ச்சல் நிலங்களாக மாற்றும் விவசாயிகள்!

Rajan🕒 நவ. 24
தேசிய வில்வித்தை போட்டிக்கு கும்மிடிப்பூண்டி மாணவன் தேர்வு: மாநில தகுதிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை!விளையாட்டு

தேசிய வில்வித்தை போட்டிக்கு கும்மிடிப்பூண்டி மாணவன் தேர்வு: மாநில தகுதிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை!

sudarvennila🕒 நவ. 24
*பழனி முருகன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற திருக்கார்த்திகை மகா தீபம்: தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரர் – தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டதுஆன்மீகம்

*பழனி முருகன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற திருக்கார்த்திகை மகா தீபம்: தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரர் – தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

VASANTHA🕒 நவ. 24
தீப ஒளியில் ஜொலித்த தாடிக்கொம்பு பெருமாள் கோவில்! பக்திப் பரவசத்தில் திளைத்த பக்தர்கள்!ஆன்மீகம்

தீப ஒளியில் ஜொலித்த தாடிக்கொம்பு பெருமாள் கோவில்! பக்திப் பரவசத்தில் திளைத்த பக்தர்கள்!

VASANTHA🕒 நவ. 24
திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.ஆன்மீகம்

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

Manimaran🕒 நவ. 24
TNO வாட்ஸ்அப் சானல் ➔