Settings

முகப்பு/செய்திகள்/தீபத்தூண் விவகாரம்: கரூரில் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

தீபத்தூண் விவகாரம்: கரூரில் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!

🕒 24 நவ., 2026, 05:24 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தீபத்தூண் விவகாரம்: கரூரில் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்! - படம் 1 - The News Outlook
📸1 / 6
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (6)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து கரூரில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை நிறைவேற்றத் தவறிய தமிழக அரசைக் கண்டித்து, கரூரில் இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக, அமைப்பின் தொண்டர்கள் வெங்கமேடு ஐயப்பன் கோவில் பகுதியிலிருந்து வெங்கமேடு புளியமர பேருந்து நிறுத்தம் வரை ஊர்வலமாக வந்தனர். அதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும், தமிழக அரசைக் கண்டித்தும் சாலையோரமாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். காவல்துறையினரின் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தீப விவகாரம்: கும்பகோணத்தில் சிவசேனா நிர்வாகிகள் 5 பேர் கைது!செய்திகள்

தீப விவகாரம்: கும்பகோணத்தில் சிவசேனா நிர்வாகிகள் 5 பேர் கைது!

Rajan🕒 நவ. 24
மக்கள் தொடர்பு முகாம்: 60 பயனாளிகளுக்கு ரூ.9.96 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்செய்திகள்

மக்கள் தொடர்பு முகாம்: 60 பயனாளிகளுக்கு ரூ.9.96 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

SASHVI🕒 நவ. 24
ஆசிரியர்கள் இல்லாததால் பள்ளியில் தவித்த மாணவர்கள் - கல்வி அலுவலர் விசாரணை!செய்திகள்

ஆசிரியர்கள் இல்லாததால் பள்ளியில் தவித்த மாணவர்கள் - கல்வி அலுவலர் விசாரணை!

Anandakumar🕒 நவ. 24
தேசிய வில்வித்தை போட்டிக்கு கும்மிடிப்பூண்டி மாணவன் தேர்வு: மாநில தகுதிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை!விளையாட்டு

தேசிய வில்வித்தை போட்டிக்கு கும்மிடிப்பூண்டி மாணவன் தேர்வு: மாநில தகுதிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை!

sudarvennila🕒 நவ. 24
*பழனி முருகன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற திருக்கார்த்திகை மகா தீபம்: தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரர் – தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டதுஆன்மீகம்

*பழனி முருகன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற திருக்கார்த்திகை மகா தீபம்: தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரர் – தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

VASANTHA🕒 நவ. 24
தீப ஒளியில் ஜொலித்த தாடிக்கொம்பு பெருமாள் கோவில்! பக்திப் பரவசத்தில் திளைத்த பக்தர்கள்!ஆன்மீகம்

தீப ஒளியில் ஜொலித்த தாடிக்கொம்பு பெருமாள் கோவில்! பக்திப் பரவசத்தில் திளைத்த பக்தர்கள்!

VASANTHA🕒 நவ. 24
திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.ஆன்மீகம்

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

Manimaran🕒 நவ. 24
ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் அரசு கலைக்கல்லூரி வேண்டி கொதித்தெழுந்த மாணவர்கள்!தமிழ்நாடு

ஏழைகளின் ஊட்டியான ஏற்காட்டில் அரசு கலைக்கல்லூரி வேண்டி கொதித்தெழுந்த மாணவர்கள்!

Muralidharan🕒 நவ. 24
TNO வாட்ஸ்அப் சானல் ➔