Settings

முகப்பு/செய்திகள்/நாளை புதன்கிழமை மின் தடை: எந்தெந்த ஊர்களில் மின்சாரம் இருக்காது?
செய்திகள்

நாளை புதன்கிழமை மின் தடை: எந்தெந்த ஊர்களில் மின்சாரம் இருக்காது?

🕒 24 நவ., 2026, 12:08 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நாளை புதன்கிழமை மின் தடை: எந்தெந்த ஊர்களில் மின்சாரம் இருக்காது? - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •மணப்பாறை துணைமின் நிலையத்தில் அவசர கால பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை புதன்கிழமை காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மணப்பாறை துணைமின் நிலையத்தில் அவசர கால பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை புதன்கிழமை (நவம்பர் 25) இப்பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். அதன்படி, நாளை காலை 10.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை மணப்பாறை நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்சாரம் தடைபடும்.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

  • மணப்பாறை நகரம், செவலூர், பொடங்குபட்டி, பொய்கைபட்டி, வீரப்பூர், கொட்டப்பட்டி
  • தீராம்பட்டி, பொத்தமேட்டுப்பட்டி, மஞ்சம்பட்டி, ஆ.கலிங்கபட்டி, ராயம்பட்டி, பூசாரிப்பட்டி
  • ஆண்டவர்கோவில், கள்ளிப்பட்டி, முத்தப்புடையான்பட்டி, காட்டுப்பட்டி, புதிய காலனி
  • மில் பழையக்காலனி, மணப்பாறைப்பட்டி, கல்பாளையாத்தான்பட்டி, கீழபொய்கைபட்டி, கஸ்தூரிபட்டி
  • வடுகப்பட்டி, ராயம்பட்டி, வலையப்பட்டி, F.கீழையூர், சின்னமனப்பட்டி, கே.பெரியப்பட்டி
  • வடக்குசேர்பட்டி, இடையபட்டி, மரவனுார், சமுத்திரம், தாதநாயக்கண்பட்டி, கத்திகாரன்பட்டி
  • சித்தகுடிப்பட்டி, களத்துப்பட்டி, ஆளிப்பட்டி, தொப்பம்பட்டி, குதிரைகுத்திப்பட்டி, படுகளம் பூசாரிப்பட்டி
  • கரும்புலிப்பட்டி, அமையபுரம், குளத்தூரம்பட்டி, கூடத்திப்பட்டி, ஆணையூர், பண்ணாங்கொம்பு குடிநீர்
  • பண்ணாங்கொம்பு, கருப்பகோவில்பட்டி, பெருமாம்பட்டி, ஈச்சம்பட்டி, பண்ணப்பட்டி, தாதமலைப்பட்டி
  • ஆமணக்கம்பட்டி, கன்னிவடுகப்பட்டி, வீராகோவில்பட்டி, பாலகருதம்பட்டி, ரெங்ககவுண்டம்பட்டி
  • வடுகப்பட்டி (வீட்டு வசதி வாரிய குடியிருப்பு), வேங்கைகுறிச்சி, பொன்னகோன்பட்டி
  • மலையடிப்பட்டி வாட்டர் ஃபோர்டு, வெள்ளைபூலாம்பட்டி, கரட்டுப்பட்டி, பிச்சை மணியாரம்பட்டி
  • ஆவாரம்பட்டி, புங்கம்பட்டி, ஆலத்தூர், பாம்பாட்டிபட்டி, செட்டியப்பட்டி, ம.துலுக்கம்பட்டி
  • முள்ளிப்பாடி, கருமகவுண்டம்பட்டி, என்.பூலாம்பட்டி, இனாம்கோவில்பட்டி, தோப்புபட்டி
  • நாகம்பட்டி, வளர்ந்த நகரம், சுண்டகம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிற பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
விவசாயிகளுக்கு முக்கிய செய்தி: மயிலாடுதுறையில் பயிர் காப்பீடு விழிப்புணர்வு வாகனம் தொடக்கம்!செய்திகள்

விவசாயிகளுக்கு முக்கிய செய்தி: மயிலாடுதுறையில் பயிர் காப்பீடு விழிப்புணர்வு வாகனம் தொடக்கம்!

SASHVI🕒 நவ. 24
வீட்டுக்காவலை மீறிச் சென்ற பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் அதிரடி கைது!செய்திகள்

வீட்டுக்காவலை மீறிச் சென்ற பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் அதிரடி கைது!

Vijayaragavan🕒 நவ. 24
உதயநிதிக்கும் திமுகவுக்கும் எந்த அருகதையும் இல்லை: மாணிக்கம் தாகூர் அதிரடி!செய்திகள்

உதயநிதிக்கும் திமுகவுக்கும் எந்த அருகதையும் இல்லை: மாணிக்கம் தாகூர் அதிரடி!

Ramkumarsamy🕒 நவ. 24
திருவெண்ணெய்நல்லூரில் திறக்கப்படாமல் முடங்கியுள்ள ரூ.80 லட்சம் மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள்!செய்திகள்

திருவெண்ணெய்நல்லூரில் திறக்கப்படாமல் முடங்கியுள்ள ரூ.80 லட்சம் மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள்!

Arivazhagan🕒 நவ. 24
பெரிய கோவிலில் 1,008 சங்காபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!ஆன்மீகம்

பெரிய கோவிலில் 1,008 சங்காபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

Rajan🕒 நவ. 24
தஞ்சையில் பரபரப்பு: போலீஸ் பாதுகாப்பு நடுவே அரசு மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்கள் மோதல்!நகரங்கள்

தஞ்சையில் பரபரப்பு: போலீஸ் பாதுகாப்பு நடுவே அரசு மற்றும் தனியார் பேருந்து நடத்துனர்கள் மோதல்!

Rajan🕒 நவ. 24
வட்டாட்சியர் அலுவலக பதிவு அறையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மதுபாலன் திடீர் ஆய்வு!நகரங்கள்

வட்டாட்சியர் அலுவலக பதிவு அறையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மதுபாலன் திடீர் ஆய்வு!

SRIDHAR🕒 நவ. 24
தீப விவகாரம்: தஞ்சையில் தீவிரமடைந்த பாஜக ஆர்ப்பாட்டம்!அரசியல்

தீப விவகாரம்: தஞ்சையில் தீவிரமடைந்த பாஜக ஆர்ப்பாட்டம்!

Rajan🕒 நவ. 24
TNO வாட்ஸ்அப் சானல் ➔