திருநெல்வேலி சரக அலுவலகத்தில் இன்று (அக்.31) நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில், சரக டிஐஜி முனைவர் இரா. திருநாவுக்கரசு, பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களைப் பெற்றார். திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் நடைபெற்ற முகாம்களில் மொத்தம் 184 மனுக்கள் பெறப்பட்டன.
செய்திகள்
பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற டிஐஜி
🕒 31 அக்., 2026, 01:22 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற டிஐஜி
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
