திருவண்ணாமலை வடக்கு தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் கடுமையான விலைவாசி உயர்வினை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி திமுக மகளிர் அணி அமைப்பாளர் காயத்ரி ஸ்ரீகாந்த் கண்டன உரையாற்றினார்.
செய்திகள்
திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
🕒 31 அக்., 2026, 02:06 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
