Settings

முகப்பு/செய்திகள்/தாளவாடியா அருகே கரும்பு லாரியை வழிமறித்து கரும்பு கட்டை தூக்கிச் சென்ற யானை
செய்திகள்

தாளவாடியா அருகே கரும்பு லாரியை வழிமறித்து கரும்பு கட்டை தூக்கிச் சென்ற யானை

🕒 23 அக்., 2026, 10:52 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தாளவாடியா அருகே கரும்பு லாரியை வழிமறித்து கரும்பு கட்டை தூக்கிச் சென்ற யானை - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •தாளவாடி அருகே கரும்பு லாரியை வழிமறித்து கரும்பு கட்டை தூக்கிச் சென்ற யானை

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் வாகனங்களை துரத்திய யானை அவ்வழியாக கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை வழிமறித்து கரும்பு துண்டுகளை கத்தையோடு தூக்கிச் சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சம். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையோரம் உலா வருவதும் சாலையை கடப்பதும் வாடிக்கையாகி வருகின்றன. இந்நிலையில் சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானைகள் திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த கார் ஒன்றை துரத்தியது. பின்னர் அவ்வழியாக கரும்பு பாரம் ஏற்றி வந்த லாரியை வழிமறித்த யானைகள் லாரியில் இருந்த கரும்பு துண்டுகளை கத்தை கத்தையாக எடுத்துச் சென்றது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அச்சத்துக்குள்ளாகினர். இதன் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
பொதுமக்கள் கோரிக்கை எதிரொலி: ராமேஸ்வரத்தில் அதிரடியாக களமிறங்கிய நகர்மன்றத் தலைவர் நாசர் கான்!செய்திகள்

பொதுமக்கள் கோரிக்கை எதிரொலி: ராமேஸ்வரத்தில் அதிரடியாக களமிறங்கிய நகர்மன்றத் தலைவர் நாசர் கான்!

MATHANRAJ🕒 நவ. 10
மது போதையில் நடந்த கோர சம்பவம்! வாலிபரின் உதட்டை கடித்து துப்பிய நபர்கள் கைது.செய்திகள்

மது போதையில் நடந்த கோர சம்பவம்! வாலிபரின் உதட்டை கடித்து துப்பிய நபர்கள் கைது.

ARAVINDHAN🕒 நவ. 10
மாணவர்களின் உயர்கல்விக்கு கைகொடுக்கும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம்: கல்விக்கடன் முகாமில் குவியும் விண்ணப்பங்கள்செய்திகள்

மாணவர்களின் உயர்கல்விக்கு கைகொடுக்கும் திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகம்: கல்விக்கடன் முகாமில் குவியும் விண்ணப்பங்கள்

ARAVINDHAN🕒 நவ. 10
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு தேதி அறிவிப்பு! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!செய்திகள்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு தேதி அறிவிப்பு! மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு!

Subairudheen.M🕒 நவ. 10
சார்பு ஆய்வாளர் கொலை வழக்கு: தேனியில் அதிரடி நடவடிக்கை - 6 பேர் சிறையில் அடைப்பு!தமிழ்நாடு

சார்பு ஆய்வாளர் கொலை வழக்கு: தேனியில் அதிரடி நடவடிக்கை - 6 பேர் சிறையில் அடைப்பு!

Rajesh Priyan🕒 நவ. 10
விவசாயிகள் பாதிப்பு, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு: தமிழக அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்தமிழ்நாடு

விவசாயிகள் பாதிப்பு, சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு: தமிழக அரசை விளாசிய நயினார் நாகேந்திரன்

SELLAPPA🕒 நவ. 10
மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார் வாணியம்பாடி எம்.எல்.ஏ. - ரெட்டியூர் கிராமத்தில் அதிரடி ஆய்வு!நகரங்கள்

மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார் வாணியம்பாடி எம்.எல்.ஏ. - ரெட்டியூர் கிராமத்தில் அதிரடி ஆய்வு!

Srinivasan🕒 நவ. 10
2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - ஆசிரியர் கைதுதமிழ்நாடு

2-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - ஆசிரியர் கைது

Srinivasan🕒 நவ. 10
TNO வாட்ஸ்அப் சானல் ➔