திருவண்ணாமலை வேலைவாய்ப்பு துறை அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் -4 தேர்வுக்கு கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்பு, நவ.2-ம் தேதி முதல் வார நாட்களில் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடைபெறும்.பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் நேரடியாக அலுவலகத்திற்குச் சென்றும் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது 04175 - 233381 என்று அலுவலக தொலைபேசியில் தங்கள் பெயரை பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
செய்திகள்
தி.மலை இளைஞர்களுக்கு ஜாக்பாட்! TNPSC குரூப்-4 இலவச பயிற்சி!
🕒 28 அக்., 2026, 10:01 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •தி.மலை இளைஞர்களுக்கு ஜாக்பாட்! TNPSC குரூப்-4 இலவச பயிற்சி!
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
