Settings

முகப்பு/செய்திகள்/நம்பியூரில் அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
செய்திகள்

நம்பியூரில் அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

🕒 29 அக்., 2026, 01:22 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நம்பியூரில் அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
✨

AI Highlights

  • •நம்பியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு ஊழியர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔