திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை நிகழ்ச்சி இன்று (28.10.2026) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியைத் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் கலந்துகொண்டு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துச் சிறப்புரையாற்றினார். இதில் பல்வேறு அரசுத் துறைச் சார்ந்த உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

