Settings

முகப்பு/செய்திகள்/ரஷ்யாவில் சிக்கிய மதுரை மாணவியை மீட்ட மதுரை எம் பி!
செய்திகள்

ரஷ்யாவில் சிக்கிய மதுரை மாணவியை மீட்ட மதுரை எம் பி!

🕒 1 நவ., 2026, 02:53 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ரஷ்யாவில் சிக்கிய மதுரை மாணவியை மீட்ட மதுரை எம் பி!
✨

AI Highlights

  • •ரஷ்யாவில் சிக்கிய மதுரை மாணவியை மீட்ட மதுரை எம் பி!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

போர் மற்றும் ட்ரோன் அச்சுறுத்தலால் வான்வெளி மூடப்பட்டதால், விசா விதிமீறல் என ரஷ்யாவில் சிறைபிடிக்கப்பட்ட மதுரை மருத்துவ மாணவி டெய்சி ஆஷா மோரேஸ், எம்.பி சு.வெங்கடேசன் தலையீட்டால் இன்று (01.11.2026) மீட்கப்பட்டு விமானம் ஏறினார். நீரிழிவு நோயால் அவதிப்பட்ட மாணவிக்கு தூதரக உதவி, சட்ட உதவி பெற்றுத் தரப்பட்டது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தூதரக அதிகாரிகளுக்கு மதுரை எம்பி சு வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔