Settings

முகப்பு/செய்திகள்/முதல்வர் புதுக்கோட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் இடத்தை பார்வையிட்டார் அமைச்சர் பர்வேஸ்.
செய்திகள்

முதல்வர் புதுக்கோட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் இடத்தை பார்வையிட்டார் அமைச்சர் பர்வேஸ்.

🕒 31 அக்., 2026, 10:18 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
முதல்வர் புதுக்கோட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் இடத்தை பார்வையிட்டார் அமைச்சர் பர்வேஸ்.
✨

AI Highlights

  • •முதல்வர் புதுக்கோட்டையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் இடத்தை பார்வையிட்டார் அமைச்சர் பர்வேஸ்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஜோசப் விஜய் வரும் 2 ஆம் தேதி புதுக்கோட்டை வருகை தருகிறார். புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைக்கும் அவர் புதுக்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பந்தலில்ரூ. 100 கோடிக்கும் மேற்பட்ட நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். அதனால் அந்த இடத்தை இன்று திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு முகமது பர்வேஸ் பார்வையிட்டார். அவருடன் மாவட்ட ஆட்சியர் மு. அருணா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவீந்திர குமார் குப்தா, கந்தர்வகோட்டை எம்எல்ஏ சுப்பிரமணியன் மற்றும் வருவாய் துறை அலுவலர்களும் காவல்துறையினரும் கலந்து கொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔