Settings

முகப்பு/செய்திகள்/செஞ்சி சிறுமி மாயமாகி 17 சிறுமியின் தாய் பவானி, அங்குள்ள பிள்ளையார் கோயிலில் தினமும் கற்பூரம் ஏற்றி கண்ணீர் மல்க வழிபாடு நடத்துவது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
செய்திகள்

செஞ்சி சிறுமி மாயமாகி 17 சிறுமியின் தாய் பவானி, அங்குள்ள பிள்ளையார் கோயிலில் தினமும் கற்பூரம் ஏற்றி கண்ணீர் மல்க வழிபாடு நடத்துவது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

🕒 29 அக்., 2026, 01:26 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
செஞ்சி சிறுமி மாயமாகி 17 சிறுமியின் தாய் பவானி, அங்குள்ள பிள்ளையார் கோயிலில் தினமும் கற்பூரம் ஏற்றி கண்ணீர் மல்க வழிபாடு நடத்துவது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
✨

AI Highlights

  • •செஞ்சி சிறுமி மாயமாகி 17 சிறுமியின் தாய் பவானி, அங்குள்ள பிள்ளையார் கோயிலில் தினமும் கற்பூரம் ஏற்றி கண்ணீர் மல்க வழிபாடு நடத்துவது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

சிறுமி உயிருடன் இருப்பதாக சிபிசிஐடி போலீஸார் தெரிவிக்கிறார்கள். அவர் கொல்லப்பட்டிருந்தால் இந்நேரம் அவரது உடலோ உடல் பாகங்களோ கிடைத்திருக்கும். 17 நாட்களாகியும் எதுவும் கிடைக்கவில்லை என்கிற போது அவர் எங்கோ பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார் என சிபிசிஐடி சந்தேகிக்கிறார்கள். இந்த நிலையில் சிறுமியின் தாய் பவானியும் தனது மகள் உயிருடன் இருப்பதாகவே நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். 17 நாட்களாகியும் தனது மகள் குறித்தும் எந்த தகவலும் தெரியாததால் பிள்ளையார் கோயிலில் கற்பூரம் ஏற்றி தினமும் வழிபாடு நடத்தி வருகிறாராம் தனது மகள் விரைவில் பத்திரமாக கிடைக்க வேண்டும் என்பதற்காக, தினந்தோறும் வீட்டின் அருகே உள்ள விநாயகர் கோவிலில் கற்பூரம் ஏற்றி வைத்து சாமி தரிசனம் செய்து வருவது அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔