Settings

முகப்பு/செய்திகள்/பசும்பொன் தேவர் குருபூஜை: 9,000 போலீசார் பாதுகாப்பு - முழு விவரம்
செய்திகள்

பசும்பொன் தேவர் குருபூஜை: 9,000 போலீசார் பாதுகாப்பு - முழு விவரம்

🕒 29 அக்., 2026, 11:39 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பசும்பொன் தேவர் குருபூஜை: 9,000 போலீசார் பாதுகாப்பு - முழு விவரம்
✨

AI Highlights

  • •இந்திய துணை குடியரசுத் தலைவர் சி பி. இராதாகிருஷ்ணன் நாளை காலை 9 மணி அளவில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொனில் வரும் முப்பதாம் தேதி முத்துராமலிங்க தேவரின் 64வது குருபூஜை மற்றும் 119 ஆவது ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது சிபிலா மூன்று நாட்கள் நடைபெறும் 28-ம் தேதி நேற்று ஆன்மீக விழாவாகவும் 29ஆம் தேதி இன்று அரசியல் விழாவாகவும் 30ஆம் தேதி நாளை அரசு விழாவாகவும் நடைபெறும் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்றைய தினம் யாகசாலை பூஜையுடன் தேவர் நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனால் நடராஜன் தலைமையில் ஆன்மீக விழா கணபதி ஹோமத்துடன் நேற்று தொடங்கியது வரும் 30 ஆம் தேதி அதாவது நாளை இந்திய துணை குடியரசுத் தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் காலை 9 மணி அளவில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்து மரியாதை செலுத்துவார் அதனைத் தொடர்ந்து தமிழக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக முன்னாள் அமைச்சர்கள் சார்பிலும் அஞ்சலியும் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆனந்த் தலைமையில் தமிழக அமைச்சர்களும் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஏராளமான கலந்து கொண்டு தேவர் திருமகனார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர் இதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் முழுக்க சுமார் ஒன்பதாயிரம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்திஷ் தெரிவித்துள்ளார்

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔