விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த தி.புதுப்பாளையம் கிராமத்தில் பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டதில் முறைகேடு நடந்ததை கண்டித்தும் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பாதிக்கப்பட்ட பயனாளிகள் போராட்டம் செய்து வருகின்றனர் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து உரிய அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடும் வரை போராட்டம் தொடரும் என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்
செய்திகள்
பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு!
🕒 29 அக்., 2026, 08:26 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
✨
AI Highlights
- •பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு!
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
