செய்திகள்
விருதுநகர் மேற்கு மாவட்ட தவெக இணைச் செயலாளர் ராஜ விக்னேஷ், தொழில்துறை அமைச்சர் S. கீர்த்தனா குறித்து அவதூறு பரப்பியதாக 'Reflect Voice' யூடியூப் சேனல் மீது காவல் துறையில் புகார் அளித்துள்ளார். சிவகாசியில் அமைச்சர் ரூ.10 கோடிக்கு வீடு வாங்கியதாக வெளியிடப்பட்ட தகவல் முற்றிலும் ஆதாரமற்றது என்றும், அந்த இடம் வேறு ஒருவருக்கு சொந்தமானது என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
🕒 28 அக்., 2026, 02:57 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

✨
AI Highlights
- •அவதூறு பரப்பிய யூடியூப் சேனல் மீது தவெக நிர்வாகி போலீசில் புகார்
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech
