Settings

முகப்பு/செய்திகள்/குடியாத்தம் கொத்தூரில் தமிழக அரசின் சாதனை கண்காட்சி: பொதுமக்கள் ஆர்வம்!
செய்திகள்

குடியாத்தம் கொத்தூரில் தமிழக அரசின் சாதனை கண்காட்சி: பொதுமக்கள் ஆர்வம்!

🕒 4 நவ., 2026, 11:01 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
குடியாத்தம் கொத்தூரில் தமிழக அரசின் சாதனை கண்காட்சி: பொதுமக்கள் ஆர்வம்! - படம் 1
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •வேலூர் மாவட்டம் குடியாத்தம் கொத்தூர் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், கொத்தூர் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இதில் அரசின் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இக்கண்காட்சியை அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் பெண்களும் ஆர்வம்டன் பார்வையிட்டு, தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து அறிந்து கொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔