Settings

முகப்பு/செய்திகள்/மரவள்ளி முத்தரப்பு கூட்டம் ஒத்திவைப்பு
செய்திகள்

மரவள்ளி முத்தரப்பு கூட்டம் ஒத்திவைப்பு

🕒 29 அக்., 2026, 07:10 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
✨

AI Highlights

  • •மரவள்ளி முத்தரப்பு கூட்டம் ஒத்திவைப்பு

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற இருந்த மரவள்ளி முத்தரப்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மதுபாலன் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:- நாமக்கல் மாவட்டத்தில் நாளை 30.10.2026ஆம் தேதி வெள்ளி கிழமையன்று மாலை 4.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற இருந்த மரவள்ளி முத்தரப்புக் கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்படுகிறது. இக்கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மதுபாலன் அவர்கள் தெரிவித்துள்ளார்

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔