Settings

முகப்பு/செய்திகள்/கோவை வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு அசத்தல் வரவேற்பு: இயேசுநாதர் புகைப்படம் வழங்கி தவெகவினர் உற்சாகம்!
செய்திகள்

கோவை வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு அசத்தல் வரவேற்பு: இயேசுநாதர் புகைப்படம் வழங்கி தவெகவினர் உற்சாகம்!

🕒 16 அக்., 2026, 10:01 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கோவை வருகை தந்த முதலமைச்சர் விஜய்க்கு அசத்தல் வரவேற்பு: இயேசுநாதர் புகைப்படம் வழங்கி தவெகவினர் உற்சாகம்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •கோவை வந்த முதலமைச்சர் விஜய்க்கு வழங்குவதற்காக இயேசுநாதரின் புகைப்படத்தைத் தயார் செய்த தமிழக வெற்றிக் கழகத்தினர்!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

கோவை வந்த முதலமைச்சர் விஜய்க்கு வழங்குவதற்காக இயேசுநாதரின் புகைப்படத்தைத் தயார் செய்த தமிழக வெற்றிக் கழகத்தினர்! கோவையில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைப்பதற்காக வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு, இயேசுநாதரின் புகைப்படத்தை வழங்குவதற்காக தமிழக வெற்றிக் கழகம் புளியகுளம் 66-வது வார்டு பகுதியினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த ஏற்பாடு பூபதி தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. முதலமைச்சரின் வருகையையொட்டி, ட்ரம்ஸ் இசை முழங்க உற்சாகமாகக் கொண்டாட்டத்திலும் ஈடுபட்டனர். முதலமைச்சருக்கு வழங்குவதற்காகத் தயார் செய்யப்பட்ட இயேசுநாதரின் புகைப்படம் அப்பகுதியினரின் கவனத்தை ஈர்த்தது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மூலக்குறிச்சியில் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தீவிரம்செய்திகள்

மூலக்குறிச்சியில் ரூ.6 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தீவிரம்

SRIDHAR🕒 நவ. 15
மாவீரர் நாள் பொதுக்கூட்டம் விழுப்புரத்தில் ஆலோசனைசெய்திகள்

மாவீரர் நாள் பொதுக்கூட்டம் விழுப்புரத்தில் ஆலோசனை

Arivazhagan🕒 நவ. 15
வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைதுசெய்திகள்

வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கைது

Arivazhagan🕒 நவ. 15
அருள் வந்து ஆடிய சிவாச்சாரியார்கள்! அரியலூர் பாலமுருகன் ஆலயத்தில் பக்திப் பரவசத்தில் பக்தர்கள்ஆன்மீகம்

அருள் வந்து ஆடிய சிவாச்சாரியார்கள்! அரியலூர் பாலமுருகன் ஆலயத்தில் பக்திப் பரவசத்தில் பக்தர்கள்

D Velmurugan🕒 நவ. 15
பக்தி பரவசத்தில் பரமத்திவேலூர்! முருகப்பெருமானின் சூரசம்ஹார நிகழ்வு புகைப்படங்கள்ஆன்மீகம்

பக்தி பரவசத்தில் பரமத்திவேலூர்! முருகப்பெருமானின் சூரசம்ஹார நிகழ்வு புகைப்படங்கள்

SRIDHAR🕒 நவ. 15
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்கள்: நேரில் கள ஆய்வு மேற்கொண்ட அரியலூர் கலெக்டர்!விவசாயம்

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் திட்டங்கள்: நேரில் கள ஆய்வு மேற்கொண்ட அரியலூர் கலெக்டர்!

D Velmurugan🕒 நவ. 15
அரியலூரில் திரண்ட இளைஞர்கள்: அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்!நகரங்கள்

அரியலூரில் திரண்ட இளைஞர்கள்: அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டியை ஆட்சியர் தொடங்கி வைத்தார்!

D Velmurugan🕒 நவ. 15
9 மணி நேர விசாரணைக்கு பின் மாஜிஸ்திரேட்டிடம் ஒப்படைக்கப்பட்ட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்!தமிழ்நாடு

9 மணி நேர விசாரணைக்கு பின் மாஜிஸ்திரேட்டிடம் ஒப்படைக்கப்பட்ட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்!

Vijay🕒 நவ. 15
TNO வாட்ஸ்அப் சானல் ➔