Settings

முகப்பு/செய்திகள்/சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறைவு: வேலூரில் 70 பேருக்கு இலவச உபகரணங்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்!
செய்திகள்

சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறைவு: வேலூரில் 70 பேருக்கு இலவச உபகரணங்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

🕒 27 அக்., 2026, 01:17 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறைவு: வேலூரில் 70 பேருக்கு இலவச உபகரணங்கள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்! - படம் 1 - The News Outlook
📸1 / 3
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (3)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •வேலூர் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி முடித்த 70 பேருக்கு மாவட்ட ஆட்சியர் லீலா அலெக்ஸ் இலவச உபகரணங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

வேலூர் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் பழுது நீக்குதல் பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த 70 பேருக்கு இலவச உபகரணங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

வேலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் லீலா அலெக்ஸ் தலைமை தாங்கி, பயிற்சி முடித்த மாணவ, மாணவிகளுக்கு இலவச உபகரணப் பெட்டகங்கள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மகளிர் திட்ட இயக்குநர் ஜெயசுதா, இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் பாலசுப்ரமணியன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் லில்லி பாய் உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் வங்கித்துறை உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
படிக்கட்டில் தொங்கும் பயணம்... திருப்பூர் ரயில் நிலையத்தில் தீபாவளியை ஒட்டி அலைமோதும் கூட்டம்!செய்திகள்

படிக்கட்டில் தொங்கும் பயணம்... திருப்பூர் ரயில் நிலையத்தில் தீபாவளியை ஒட்டி அலைமோதும் கூட்டம்!

MANIKANDAN🕒 நவ. 7
திருஷ்டி சுத்திப்போட்ட எலுமிச்சம்பழத்தால் தகராறு.. அரிவாளால் வெட்ட முயன்ற வீடியோசெய்திகள்

திருஷ்டி சுத்திப்போட்ட எலுமிச்சம்பழத்தால் தகராறு.. அரிவாளால் வெட்ட முயன்ற வீடியோ

MANIKANDAN🕒 நவ. 7
பணம் கேட்கப்பட்டதால் ஆத்திரம்! ஓட்டலை சூறையாடிய வழக்கில் மேலும் 3 பேர் கைது!செய்திகள்

பணம் கேட்கப்பட்டதால் ஆத்திரம்! ஓட்டலை சூறையாடிய வழக்கில் மேலும் 3 பேர் கைது!

Vijayaragavan🕒 நவ. 7
இ.எஸ்.ஐ. பயனாளிகளுக்கான முக்கிய குறைதீர்க்கும் முகாம்: நெல்லையில் வருகிற 11-ந்தேதி நடக்கிறது!செய்திகள்

இ.எஸ்.ஐ. பயனாளிகளுக்கான முக்கிய குறைதீர்க்கும் முகாம்: நெல்லையில் வருகிற 11-ந்தேதி நடக்கிறது!

Vijayaragavan🕒 நவ. 7
மதுரை மேலூர் அருகே விபத்து: 3 பேர் பலி!நகரங்கள்

மதுரை மேலூர் அருகே விபத்து: 3 பேர் பலி!

Vijay🕒 நவ. 8
ஸ்கூட்டருக்குள் பாம்பு: தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டுவந்த இளைஞர்நகரங்கள்

ஸ்கூட்டருக்குள் பாம்பு: தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டுவந்த இளைஞர்

Kannan🕒 நவ. 7
தமிழக வெற்றி கழகத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 50 பேர் இணைந்தனர்.அரசியல்

தமிழக வெற்றி கழகத்தில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 50 பேர் இணைந்தனர்.

SELLAPPA🕒 நவ. 7
மாயூரநாதர் ஆலயத்தில் துலா உற்சவ கொடியேற்றம்: திருவாவடுதுறை ஆதினம் பங்கேற்பு!ஆன்மீகம்

மாயூரநாதர் ஆலயத்தில் துலா உற்சவ கொடியேற்றம்: திருவாவடுதுறை ஆதினம் பங்கேற்பு!

SELLAPPA🕒 நவ. 7
TNO வாட்ஸ்அப் சானல் ➔