Settings

முகப்பு/அரசியல்/விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு: திருவாரூரில் திமுக மகளிர் அணி போராட்டம்!
அரசியல்

விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு: திருவாரூரில் திமுக மகளிர் அணி போராட்டம்!

🕒 31 அக்., 2026, 07:32 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
விலைவாசி உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு: திருவாரூரில் திமுக மகளிர் அணி போராட்டம்!
✨

AI Highlights

  • •திருவாரூரில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தமிழக வெற்றி கழக அரசு பதவி ஏற்ற முதல் தொடர்ந்து தமிழகத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அதிகளவில் குற்றங்கள் நடைபெற்று வருவதையும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் திமுக மகளிர் அணி சார்பில் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே திருவாரூர் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட கழக செயலாளருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தமிழரசி ரவிக்குமார் கலந்துகொண்டு தமிழக வெற்றிக்கழக அரசின் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும் பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் குற்றச்செயல்களை கண்டித்தும் அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தை கண்டித்தும் கண்டன உரையாற்றி கண்டன கோஷங்களுக்கு எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔