Settings

முகப்பு/அரசியல்/தவெக அரசை கண்டித்து திமுக மகளிர் அணி ஆர்பாட்டம்
அரசியல்

தவெக அரசை கண்டித்து திமுக மகளிர் அணி ஆர்பாட்டம்

🕒 31 அக்., 2026, 09:58 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தவெக அரசை கண்டித்து திமுக மகளிர் அணி ஆர்பாட்டம்

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 2 படங்கள்):

✨

AI Highlights

  • •கோவையில் தவெக அரசை கண்டித்து திமுக மகளிர் அணி ஆர்பாட்டம்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

போதைபொருள் நடமாட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி கோவையில் தவெக அரசை கண்டித்து திமுக மகளிர் அணி ஆர்பாட்டம். தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக தவெக அரசு அமைந்ததில் இருந்து அதிகரித்து வரும் போதைப் பொருள், ஆணவக் கொலைகள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பின்மை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை முன் நிறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை திராவிட முன்னேற்ற கழகம் அறிவித்திருந்தது. அதையொட்டி கோவையில் இன்று ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக மகளிர் அணி சார்பாக தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் செஞ்சிலுவை சங்கத்திற்கு அருகில் தவெக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக மாணவரணி செயலாளர் திருமதி வீரமணி ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்...

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔