திமுக துணை பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் க.பொன்முடி அவர்களின் ஆலோசனைப்படி, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி எம்பி அவர்களின் வழிகாட்டுதல் படி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பின்மை விலைவாசி உயர்வு இவற்றையெல்லாம் பாதுகாக்க தவறிய முதலமைச்சரின் த.வெ.க அரசை கண்டித்து விழுப்புரம் தெற்கு,வடக்கு,மத்திய மாவட்ட தி.மு.க மகளிரணி சார்பில் மாவட்ட கழக செயலாளர்கள் டாக்டர் பொன்.கௌதமசிகாமணி செஞ்சி K.S.மஸ்தான் டாக்டர் இரா.லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காணை முன்னாள் ஒன்றியக்குழு பெருந்தலைவர் திருமதி, N.கலைச்செல்வி அவர்கள் முன்னிலையில் காணை தெற்கு ஒன்றிய கழக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
அரசியல்
தவெக அரசை கண்டித்து விழுப்புரத்தில் திமுக மகளிர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்
🕒 31 அக்., 2026, 06:25 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 2 படங்கள்):

