த.வெ.க அரசுக்கு எதிராக திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். விலைவாசி விண்ணைத்தாண்டி உயர்வதாக முழுக்கம் எழுப்பினர் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குழந்தைகள் கடத்தல், போதைப் பொருள் விற்பனை மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து, திமுக மகளிர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதே போல நாமக்கல் பூங்கா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு த.வெ.க அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர் அப்போது பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்கள் விண்ணைத்தாண்டி உயர்ந்துள்ளதாக திமுக மகளிர் அணியினர் குற்றம்சாட்டினர்
அரசியல்
விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு பாதிப்பு: கொதித்தெழுந்த திமுக மகளிர் அணி!
🕒 31 அக்., 2026, 06:53 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸செய்தி புகைப்படங்கள் (Photo Gallery - 2 படங்கள்):
✨
AI Highlights
- •விலைவாசி உயர்வு மற்றும் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து நாமக்கலில் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech

