Settings

முகப்பு/அரசியல்/விலைவாசி உயர்வை கண்டித்து திருப்பத்தூரில் திரண்ட திமுக மகளிரணி!
அரசியல்

விலைவாசி உயர்வை கண்டித்து திருப்பத்தூரில் திரண்ட திமுக மகளிரணி!

🕒 31 அக்., 2026, 07:01 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
விலைவாசி உயர்வை கண்டித்து திருப்பத்தூரில் திரண்ட திமுக மகளிரணி! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருப்பத்தூரில் விலைவாசி உயர்வு மற்றும் தவெக செயல்பாடுகளைக் கண்டித்து திமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரில் திமுக மகளிரணி சார்பில் விலைவாசி உயர்வு மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் நகர் பகுதி சிவராஜ் லாட்ஜ் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தொடர்ந்து உயர்ந்து வரும் விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் மற்றும் வன்கொடுமைகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகளைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக மகளிரணி நிர்வாகிகள் மற்றும் திமுகவின் பல்வேறு நிலைக் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மதுரை முன்னாள் மேயர் கைது!அரசியல்

மதுரை முன்னாள் மேயர் கைது!

Vijay🕒 நவ. 6
தீபாவளியைக் கொண்டாடும் தவெக! திருவண்ணாமலையில் குவிந்த பெண்களின் கூட்டம்!அரசியல்

தீபாவளியைக் கொண்டாடும் தவெக! திருவண்ணாமலையில் குவிந்த பெண்களின் கூட்டம்!

Srinivasan🕒 நவ. 6
குண்டும் குழியுமான திருப்பூர் தாராபுரம் சாலை: விபத்துகளைத் தவிர்க்க பாஜகவினர் அதிரடி கையெழுத்து இயக்கம்!அரசியல்

குண்டும் குழியுமான திருப்பூர் தாராபுரம் சாலை: விபத்துகளைத் தவிர்க்க பாஜகவினர் அதிரடி கையெழுத்து இயக்கம்!

MANIKANDAN🕒 நவ. 6
பதவியில் இல்லாவிட்டாலும் அதிரடி காட்டும் விஜயபாஸ்கர்! விராலிமலையில் தீபாவளி பரிசு மழை!அரசியல்

பதவியில் இல்லாவிட்டாலும் அதிரடி காட்டும் விஜயபாஸ்கர்! விராலிமலையில் தீபாவளி பரிசு மழை!

Kannan🕒 நவ. 6
தூய்மைப் பணியாளர்களுடன் கைக் கோர்த்து தீபாவளியைக் கொண்டாடிய த.வெ.க. கட்சியினர்!அரசியல்

தூய்மைப் பணியாளர்களுடன் கைக் கோர்த்து தீபாவளியைக் கொண்டாடிய த.வெ.க. கட்சியினர்!

SELLAPPA🕒 நவ. 6
மதுரை மேலூர் அருகே விபத்து: 3 பேர் பலி!நகரங்கள்

மதுரை மேலூர் அருகே விபத்து: 3 பேர் பலி!

Vijay🕒 நவ. 8
காற்று பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இறைச்சி கடைக்காரர் உயிரிழப்பு.

 விவசாயி கைது!செய்திகள்

காற்று பன்றிக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இறைச்சி கடைக்காரர் உயிரிழப்பு. விவசாயி கைது!

Srinivasan🕒 நவ. 8
ஸ்கூட்டருக்குள் பாம்பு: தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டுவந்த இளைஞர்நகரங்கள்

ஸ்கூட்டருக்குள் பாம்பு: தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டுவந்த இளைஞர்

Kannan🕒 நவ. 7
TNO வாட்ஸ்அப் சானல் ➔