Settings

முகப்பு/ஆன்மீகம்/அண்ணாமலையார் கோயில் மகா தீபம்: மலை உச்சியில் களைகட்டிய காவல்துறையினரின் சிறப்பு பூஜை!
ஆன்மீகம்

அண்ணாமலையார் கோயில் மகா தீபம்: மலை உச்சியில் களைகட்டிய காவல்துறையினரின் சிறப்பு பூஜை!

🕒 31 அக்., 2026, 11:57 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அண்ணாமலையார் கோயில் மகா தீபம்: மலை உச்சியில் களைகட்டிய காவல்துறையினரின் சிறப்பு பூஜை! - படம் 1
📸1 / 1
✨

AI Highlights

  • •திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு, மலை உச்சியில் உள்ள தீப கொப்பரைக்கு காவல்துறையினர் சார்பில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும் மற்றும் கொப்பரை வைக்கப்படும் இடத்தில் மலர்களால் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் சார்பில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை பூஜைகள் நடத்தப்பட்டன. இதில் ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...
TNO வாட்ஸ்அப் சானல் ➔