Settings

முகப்பு/செய்திகள்/6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரிவாக்கப்பட்ட காலை உணவு திட்டம் தொடக்கம்
செய்திகள்

6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரிவாக்கப்பட்ட காலை உணவு திட்டம் தொடக்கம்

🕒 22 செப்., 2026, 05:15 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரிவாக்கப்பட்ட காலை உணவு திட்டம் தொடக்கம் - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •விருதுநகர் டி.வி.எஸ். நடுநிலைப் பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான விரிவாக்கப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தை எஸ்.பி. செல்வம் தொடங்கி வைத்து மாணவர்களுடன் உணவு அருந்தினார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் காலை உணவு வழங்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் விருதுநகரில் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக காலை உணவு திட்டம் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் கல்வி நலனை கருத்தில் கொண்டு இத்திட்டம் தற்போது 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த விரிவாக்கப்பட்ட திட்டத்தை சென்னையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இதன் தொடர்ச்சியாக, விருதுநகர் டி.வி.எஸ். நடுநிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.

இதில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. செல்வம் கலந்து கொண்டு 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை உட்கொண்ட எஸ்.பி. செல்வம், அவர்களுடன் கலந்துரையாடினார். இதனால் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டது.

விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள இந்த காலை உணவு திட்டத்தின் மூலம் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களும் பள்ளி நாட்களில் காலை உணவை பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
செய்தித்தாள்களைத் திறந்தாலே போக்சோ செய்திகள் வருகின்றன – தேனி நீதிபதி இரஜினிசெய்திகள்

செய்தித்தாள்களைத் திறந்தாலே போக்சோ செய்திகள் வருகின்றன – தேனி நீதிபதி இரஜினி

Admin🕒 செப். 22
நாட்டு துப்பாக்கிகள்,வெடிமருந்துகள் வைத்திருந்த 2 பேரை போலீசார் அதிரடி கைதுசெய்திகள்

நாட்டு துப்பாக்கிகள்,வெடிமருந்துகள் வைத்திருந்த 2 பேரை போலீசார் அதிரடி கைது

Ramkumarsamy🕒 செப். 22
மோட்டார் சைக்கிளில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த கமுதி இளைஞர் கைதுசெய்திகள்

மோட்டார் சைக்கிளில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த கமுதி இளைஞர் கைது

Ramkumarsamy🕒 செப். 22
தீபத்தூண் விவகாரம்: கரூரில் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!செய்திகள்

தீபத்தூண் விவகாரம்: கரூரில் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!

Anandakumar🕒 நவ. 24
தேசிய வில்வித்தை போட்டிக்கு கும்மிடிப்பூண்டி மாணவன் தேர்வு: மாநில தகுதிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை!விளையாட்டு

தேசிய வில்வித்தை போட்டிக்கு கும்மிடிப்பூண்டி மாணவன் தேர்வு: மாநில தகுதிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை!

sudarvennila🕒 நவ. 24
*பழனி முருகன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற திருக்கார்த்திகை மகா தீபம்: தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரர் – தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டதுஆன்மீகம்

*பழனி முருகன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற திருக்கார்த்திகை மகா தீபம்: தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரர் – தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

VASANTHA🕒 நவ. 24
தீப ஒளியில் ஜொலித்த தாடிக்கொம்பு பெருமாள் கோவில்! பக்திப் பரவசத்தில் திளைத்த பக்தர்கள்!ஆன்மீகம்

தீப ஒளியில் ஜொலித்த தாடிக்கொம்பு பெருமாள் கோவில்! பக்திப் பரவசத்தில் திளைத்த பக்தர்கள்!

VASANTHA🕒 நவ. 24
திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.ஆன்மீகம்

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

Manimaran🕒 நவ. 24
TNO வாட்ஸ்அப் சானல் ➔