Settings

முகப்பு/செய்திகள்/நாட்டு துப்பாக்கிகள்,வெடிமருந்துகள் வைத்திருந்த 2 பேரை போலீசார் அதிரடி கைது
செய்திகள்

நாட்டு துப்பாக்கிகள்,வெடிமருந்துகள் வைத்திருந்த 2 பேரை போலீசார் அதிரடி கைது

🕒 22 செப்., 2026, 04:45 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
நாட்டு துப்பாக்கிகள்,வெடிமருந்துகள் வைத்திருந்த 2 பேரை போலீசார் அதிரடி கைது - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே இரட்டைக்குழல் நாட்டு துப்பாக்கிகள்,வெடிமருந்துகள் வைத்திருந்த 2 பேரை அ.முக்குளம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி சரகம் அ.முக்குளம் சட்டம் ஒழுங்கு சப் இன்ஸ்பெக்டர் அஜித்குமார் தலைமையிலான போலீசார் பூம்பிடாகை பகுதியில் இரவு நேர ரோந்து மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை விசாரணை நடத்தியதில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா சரந்தாங்கியை சேர்ந்த மருதமலை (36) மற்றும் பொந்துகம்பட்டியை சேர்ந்த முருகன் (43) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மேலும் விசாரணை நடத்தியதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களிடம் இருந்த சாக்குப்பையை சோதனை செய்த போது அதில் நாட்டு துப்பாக்கிகள்,இரும்பு குண்டுகள் மற்றும் வெடி மருந்துகள் இருந்ததும்,லைசென்ஸ் அனுமதியின்றி முயல் வேட்டைக்காக துப்பாக்கிகளை பயன்படுத்தி வந்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து 2 பேரையும் அதிரடியாக கைது செய்த அ.முக்குளம் போலீசார், அவர்களிடமிருந்த நாட்டு துப்பாக்கிகள், வெடி மருந்துகள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அ.முக்குளம் போலீசார் இருவர் மீதும் ஆயுத சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரிவாக்கப்பட்ட காலை உணவு திட்டம் தொடக்கம்செய்திகள்

6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரிவாக்கப்பட்ட காலை உணவு திட்டம் தொடக்கம்

Ramkumarsamy🕒 செப். 22
செய்தித்தாள்களைத் திறந்தாலே போக்சோ செய்திகள் வருகின்றன – தேனி நீதிபதி இரஜினிசெய்திகள்

செய்தித்தாள்களைத் திறந்தாலே போக்சோ செய்திகள் வருகின்றன – தேனி நீதிபதி இரஜினி

Admin🕒 செப். 22
மோட்டார் சைக்கிளில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த கமுதி இளைஞர் கைதுசெய்திகள்

மோட்டார் சைக்கிளில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த கமுதி இளைஞர் கைது

Ramkumarsamy🕒 செப். 22
தீபத்தூண் விவகாரம்: கரூரில் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!செய்திகள்

தீபத்தூண் விவகாரம்: கரூரில் இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!

Anandakumar🕒 நவ. 24
தேசிய வில்வித்தை போட்டிக்கு கும்மிடிப்பூண்டி மாணவன் தேர்வு: மாநில தகுதிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை!விளையாட்டு

தேசிய வில்வித்தை போட்டிக்கு கும்மிடிப்பூண்டி மாணவன் தேர்வு: மாநில தகுதிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை!

sudarvennila🕒 நவ. 24
*பழனி முருகன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற திருக்கார்த்திகை மகா தீபம்: தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரர் – தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டதுஆன்மீகம்

*பழனி முருகன் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற திருக்கார்த்திகை மகா தீபம்: தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய சின்னக்குமாரர் – தீபத்தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

VASANTHA🕒 நவ. 24
தீப ஒளியில் ஜொலித்த தாடிக்கொம்பு பெருமாள் கோவில்! பக்திப் பரவசத்தில் திளைத்த பக்தர்கள்!ஆன்மீகம்

தீப ஒளியில் ஜொலித்த தாடிக்கொம்பு பெருமாள் கோவில்! பக்திப் பரவசத்தில் திளைத்த பக்தர்கள்!

VASANTHA🕒 நவ. 24
திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.ஆன்மீகம்

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

Manimaran🕒 நவ. 24
TNO வாட்ஸ்அப் சானல் ➔