Settings

முகப்பு/நகரங்கள்/சாத்தூரில் வெளுத்து வாங்கிய கனமழை.. திணறிய வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்!
நகரங்கள்

சாத்தூரில் வெளுத்து வாங்கிய கனமழை.. திணறிய வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்!

🕒 26 நவ., 2026, 01:11 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
சாத்தூரில் வெளுத்து வாங்கிய கனமழை.. திணறிய வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •வங்கக்கடல் காற்றழுத்த தாழ்வு காரணமாக விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் நீர் தேங்கி பொதுமக்கள் பாதிப்பு.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது. சாத்தூர், அமீர்பாளையம், படந்தால், இருக்கன்குடி, வெங்கடாசலபுரம், நென்மேனி, சத்திரப்பட்டி, சல்வார்பட்டி மற்றும் ஒத்தையால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இந்த திடீர் மழையால் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக பள்ளிகளில் இருந்து திரும்பும் மாணவர்கள், பணி முடிந்து வீடு திரும்புவோர், வாகன ஓட்டிகள் மற்றும் தெருவோர வியாபாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
அரசியலமைப்புச் சட்ட முகப்புரை உறுதிமொழி: வெண்ணந்தூரில் விசிகவினர் எழுச்சி!நகரங்கள்

அரசியலமைப்புச் சட்ட முகப்புரை உறுதிமொழி: வெண்ணந்தூரில் விசிகவினர் எழுச்சி!

SRIDHAR🕒 நவ. 26
தீயணைப்புத் துறையின் அதிரடி செயல்விளக்கம்: ஆம்பூர் அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!நகரங்கள்

தீயணைப்புத் துறையின் அதிரடி செயல்விளக்கம்: ஆம்பூர் அரசு மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

ARAVINDHAN🕒 நவ. 26
தீபத்தூண் விவகாரம்: விருதுநகரில் தவெக ஆதரவாளர்கள் கண்டன சுவரொட்டிநகரங்கள்

தீபத்தூண் விவகாரம்: விருதுநகரில் தவெக ஆதரவாளர்கள் கண்டன சுவரொட்டி

Ramkumarsamy🕒 நவ. 26
தஞ்சையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி விவசாயிகள் வலியுறுத்தல்: ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் கோரிக்கை!நகரங்கள்

தஞ்சையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி விவசாயிகள் வலியுறுத்தல்: ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் கோரிக்கை!

Rajan🕒 நவ. 26
பள்ளி சமையலறையில் பதுங்கிய 7 அடி பாம்பு.. லாவகமாக பிடித்த வனத்துறையினர்!செய்திகள்

பள்ளி சமையலறையில் பதுங்கிய 7 அடி பாம்பு.. லாவகமாக பிடித்த வனத்துறையினர்!

Dinesh🕒 நவ. 26
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காகத் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு கண் பரிசோதனை முகாம்!செய்திகள்

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காகத் தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் நடைபெற்ற சிறப்பு கண் பரிசோதனை முகாம்!

JOWIN AKASH🕒 நவ. 26
பேருந்து நிலையத்தில் பைக் திருட முயன்ற வாலிபர் கைது: ரூ.3 லட்சம் மதிப்புள்ள 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!செய்திகள்

பேருந்து நிலையத்தில் பைக் திருட முயன்ற வாலிபர் கைது: ரூ.3 லட்சம் மதிப்புள்ள 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

JOWIN AKASH🕒 நவ. 26
வீரதீரச் செயல்களுக்கு அண்ணா பதக்கம்: உடனே விண்ணப்பிக்க தூத்துக்குடி ஆட்சியர் வேண்டுகோள்!செய்திகள்

வீரதீரச் செயல்களுக்கு அண்ணா பதக்கம்: உடனே விண்ணப்பிக்க தூத்துக்குடி ஆட்சியர் வேண்டுகோள்!

JOWIN AKASH🕒 நவ. 26
TNO வாட்ஸ்அப் சானல் ➔