Settings

முகப்பு/செய்திகள்/தீபத் திருவிழா விவகாரம்: அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை அமர்வு!
செய்திகள்

தீபத் திருவிழா விவகாரம்: அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை அமர்வு!

🕒 24 நவ., 2026, 06:04 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
தீபத் திருவிழா விவகாரம்: அதிரடி உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை அமர்வு! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருப்பரங்குன்றம் 144 தடை உத்தரவு மற்றும் கார்த்திகை தீப தரிசனம் தொடர்பான வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துணை ஆணையர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பரங்குன்றத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் சுமதி அமர்வு முன்பு இந்த முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மக்கள் கார்த்திகை தீபத்தைத் தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை மதியம் 12 மணிக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை துணை ஆணையர் ஆகியோர் பகல் 12.30 மணிக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜா, தவெக எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார்!செய்திகள்

கள்ளக்குறிச்சி கலெக்டர் பத்மஜா, தவெக எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார்!

Admin🕒 நவ. 24
நெல்லையில் நயினார் நாகேந்திரன் அதிரடி வீட்டுக் காவலில் வைப்பு!செய்திகள்

நெல்லையில் நயினார் நாகேந்திரன் அதிரடி வீட்டுக் காவலில் வைப்பு!

Vijayaragavan🕒 நவ. 24
சொத்துக்காக அண்ணனையே தீர்த்துக்கட்டிய தம்பி! வேலூரில் அதிர்ச்சி சம்பவம்!செய்திகள்

சொத்துக்காக அண்ணனையே தீர்த்துக்கட்டிய தம்பி! வேலூரில் அதிர்ச்சி சம்பவம்!

Srinivasan🕒 நவ. 24
அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உதவித் தலைமையாசிரியர் கைது!செய்திகள்

அரசுப் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த உதவித் தலைமையாசிரியர் கைது!

Arivazhagan🕒 நவ. 24
தேசிய வளைபந்து போட்டியில் சாம்பியன் பட்டம்: தமிழக வீரர்களுக்கு வாணியம்பாடியில் பிரம்மாண்ட வரவேற்பு!இந்தியா

தேசிய வளைபந்து போட்டியில் சாம்பியன் பட்டம்: தமிழக வீரர்களுக்கு வாணியம்பாடியில் பிரம்மாண்ட வரவேற்பு!

Srinivasan🕒 நவ. 24
திருவண்ணாமலை மகா தீபம்: காடா துணிக்கு சிறப்பு வழிபாடு!ஆன்மீகம்

திருவண்ணாமலை மகா தீபம்: காடா துணிக்கு சிறப்பு வழிபாடு!

Nivedha🕒 நவ. 24
1 டன் மலர்கள், 200 அடி மாலை: திருவண்ணாமலையில் கோலாகலமாக தொடங்கும் தீப திருவிழா!ஆன்மீகம்

1 டன் மலர்கள், 200 அடி மாலை: திருவண்ணாமலையில் கோலாகலமாக தொடங்கும் தீப திருவிழா!

Srinivasan🕒 நவ. 24
தலை தூக்கும் லிங்கமலை பிரச்சனை. 650 போலீசார் குவிப்பு.செய்திகள்

தலை தூக்கும் லிங்கமலை பிரச்சனை. 650 போலீசார் குவிப்பு.

Kannan🕒 நவ. 24
TNO வாட்ஸ்அப் சானல் ➔