மதுரை திருப்பரங்குன்றத்தில் திருக்கார்த்திகை முன்னிட்டு பக்தர்கள் கிரிவலம் சுற்றி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தீபம் ஏற்றுவது குறித்த விவகாரத்தின் காரணமாக 144 தடை உத்தரவு உள்ள நிலையில் கிரிவலம் மற்றும் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி உள்ளதால் பலத்த பாதுகாப்புடன் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
ஆன்மீகம்
திருப்பரங்குன்றத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்: 144 தடை உத்தரவுக்கிடையே கிரிவலம்!
🕒 24 நவ., 2026, 04:50 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
✨
AI Highlights
- •திருப்பரங்குன்றத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








