திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் தீபமானது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே வழக்கம்போல் ஏற்றப்பட்டது. இதனால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கவில்லை எனக் கூறி தமிழக அரசுக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற வளாகத்தின் நுழைவு வாயில் அருகே பாஜக வழக்கறிஞர்கள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
செய்திகள்
கோர்ட் வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்!
🕒 25 நவ., 2026, 12:43 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
✨
AI Highlights
- •மதுரை கோர்ட் வாசலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்கள்!
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








