Settings

முகப்பு/செய்திகள்/பள்ளி சத்துணவு கூடத்தில் தீ விபத்து: பதறிய மாணவர்கள், உதவிய பொதுமக்கள்!
செய்திகள்

பள்ளி சத்துணவு கூடத்தில் தீ விபத்து: பதறிய மாணவர்கள், உதவிய பொதுமக்கள்!

🕒 25 நவ., 2026, 10:05 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
பள்ளி சத்துணவு கூடத்தில் தீ விபத்து: பதறிய மாணவர்கள், உதவிய பொதுமக்கள்! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருவாரூர் மாவட்டம் மேலதிருமதிக்குன்னம் அரசுப் பள்ளியில் சத்துணவு கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். யாருக்கும் காயமில்லை.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி தாலுகா மேலதிருமதிக்குன்னம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சத்துணவு கூடத்தில் ஏற்பட்ட கேஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இன்று மதிய உணவு தயாரிக்கும் பணியின் போது, கேஸ் குழாயில் ஏற்பட்ட கசிவால் தீப்பிடித்தது. சம்பவத்தை உணர்ந்த சத்துணவு ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். எனினும் தீ வேகமாகப் பரவியதால், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் விரைந்து வந்து ஈரமான சாக்கு மற்றும் துணிகளைப் பயன்படுத்தி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாணவர்கள் அனைவரும் உடனடியாகப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, அருகில் உள்ள பெருமாள் கோவிலில் தங்க வைக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இதற்கிடையில், இச்சம்பவம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தடுத்ததுடன், இது குறித்து செய்தி வெளியிட வேண்டாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
தீராத காது வலியால் 11-ம் வகுப்பு மாணவன் தற்கொலைசெய்திகள்

தீராத காது வலியால் 11-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

Srinivasan🕒 நவ. 24
மலை உச்சியில் ஜொலித்த கார்த்திகை மகா தீபம்!செய்திகள்

மலை உச்சியில் ஜொலித்த கார்த்திகை மகா தீபம்!

Vijay🕒 நவ. 24
கோயில் மரபுகளைக் காத்த தமிழக அரசு! பாராட்டிய சு. வெங்கடேசன்செய்திகள்

கோயில் மரபுகளைக் காத்த தமிழக அரசு! பாராட்டிய சு. வெங்கடேசன்

Vijay🕒 நவ. 24
விபத்தில் சிக்கிய விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்புசெய்திகள்

விபத்தில் சிக்கிய விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

VASANTHA🕒 நவ. 24
தேசிய வில்வித்தை போட்டிக்கு கும்மிடிப்பூண்டி மாணவன் தேர்வு: மாநில தகுதிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை!விளையாட்டு

தேசிய வில்வித்தை போட்டிக்கு கும்மிடிப்பூண்டி மாணவன் தேர்வு: மாநில தகுதிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை!

sudarvennila🕒 நவ. 24
மகளிர் உரிமைகளில் தவெக அரசு தோல்வி: ஜவாஹிருல்லா கடும் விமர்சனம்செய்திகள்

மகளிர் உரிமைகளில் தவெக அரசு தோல்வி: ஜவாஹிருல்லா கடும் விமர்சனம்

Vijayaragavan🕒 நவ. 24
வீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!செய்திகள்

வீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம்: விண்ணப்பங்கள் வரவேற்பு!

Rajan🕒 நவ. 24
காரை வழிமறித்து கொடூர தாக்குதல் - 4 பேர் கைதுசெய்திகள்

காரை வழிமறித்து கொடூர தாக்குதல் - 4 பேர் கைது

VASANTHA🕒 நவ. 24
TNO வாட்ஸ்அப் சானல் ➔