பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஈஸ்வரி ராவ் சாமி தரிசனம் செய்தார். சம்பந்த விநாயகர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன் மற்றும் நவகிரகங்களை வழிபட்ட அவருக்கு கோவில் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அவருடன் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
சினிமா
அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை ஈஸ்வரி ராவ் சாமி தரிசனம்!
🕒 13 நவ., 2026, 05:18 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
✨
AI Highlights
- •திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை ஈஸ்வரி ராவ் சாமி தரிசனம்!
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








