Settings

முகப்பு/நகரங்கள்/ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம்*
நகரங்கள்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம்*

🕒 25 அக்., 2026, 07:09 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம்* - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

* இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி உட்கோட்டம், பரமக்குடி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணா திரையரங்கின் பின்புறம் உள்ள தெற்கு பள்ளிவாசல் அருகே, கடந்த 04.07.2026 அன்று காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, பரமக்குடி பர்மா காலனியைச் சேர்ந்த கோகுலக்கண்ணன் (25), த/பெ. மாணிக்கண்டன் என்பவர் 1.200 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரைக் கைது செய்த காவல்துறையினர், பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் குற்ற எண் 287/2026-ன் கீழ் NDPS சட்டப்பிரிவுகள் 8(c) r/w 20(b)(ii)(B)-ன்படி வழக்குப் பதிவு செய்தனர். * மேலும், இவர் ஏற்கனவே சரித்திரப் பதிவேடு குற்றவாளியாக (HS No.29/25 – C Category) கண்காணிக்கப்பட்டு வந்தவர் ஆவார். இவ்வழக்கு புதுக்கோட்டை அத்தியாவசியப் பண்டங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, குற்றவாளிக்கு 110 நாட்கள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
ஆம்பூர் நகராட்சி மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் பங்கேற்புநகரங்கள்

ஆம்பூர் நகராட்சி மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் பங்கேற்பு

Srinivasan🕒 அக். 30
ரூபாய் மதிப்பு இயற்கையான சமநிலையை அடையும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டிநகரங்கள்

ரூபாய் மதிப்பு இயற்கையான சமநிலையை அடையும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

Subairudheen.M🕒 அக். 26
கையில் வாள் வைத்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட சாருக் கான் என்பவரை கைது செய்தது ராமேஸ்வரம் போலீசார்நகரங்கள்

கையில் வாள் வைத்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட சாருக் கான் என்பவரை கைது செய்தது ராமேஸ்வரம் போலீசார்

MATHANRAJ🕒 அக். 24
டெல்லி தசரா விழாவில் மோடி பங்கேற்க வாய்ப்பு: 2,500 போலீசார் பாதுகாப்பு பணி; 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு!நகரங்கள்

டெல்லி தசரா விழாவில் மோடி பங்கேற்க வாய்ப்பு: 2,500 போலீசார் பாதுகாப்பு பணி; 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு!

Admin🕒 அக். 20
நகைக்கடைகளில் அதிரடி பாதுகாப்பு! கரூரில் காவல்துறையினர் எடுத்த முக்கிய முடிவு!நகரங்கள்

நகைக்கடைகளில் அதிரடி பாதுகாப்பு! கரூரில் காவல்துறையினர் எடுத்த முக்கிய முடிவு!

Anandakumar🕒 நவ. 22
அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்துஅரசியல்

அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்து

Dinesh🕒 நவ. 22
திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு நேரடி பேருந்து சேவை கோரி பொதுமக்கள் அவதி!செய்திகள்

திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு நேரடி பேருந்து சேவை கோரி பொதுமக்கள் அவதி!

Rajan🕒 நவ. 22
பட்டுக்கோட்டையில் பரபரப்பு: போலீசாரை மிரட்டி உடல் தகனம் செய்த 10 பேர் மீது வழக்கு!செய்திகள்

பட்டுக்கோட்டையில் பரபரப்பு: போலீசாரை மிரட்டி உடல் தகனம் செய்த 10 பேர் மீது வழக்கு!

Rajan🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔