Settings

முகப்பு/நகரங்கள்/ஆம்பூரில் விஜயபாரத மக்கள் கட்சி சார்பில் பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா!
நகரங்கள்

ஆம்பூரில் விஜயபாரத மக்கள் கட்சி சார்பில் பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா!

🕒 30 அக்., 2026, 09:08 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ஆம்பூரில் விஜயபாரத மக்கள் கட்சி சார்பில் பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா! - படம் 1 - The News Outlook
📸1 / 2
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (2)படத்தைத் தொடவும்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், விஜயபாரத மக்கள் கட்சி சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.மேலும் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் ஏ.எஸ். ஆனந்தன் தலைமை தாங்கினார். நகரத் தலைவர் ஏ.டி. ஏழுமலை வரவேற்றார். மாநிலச் செயலாளர் கே. சசிகுமார், மாவட்ட துணைத்தலைவர் ஜி. பிரபாகரன், மாவட்ட செயலாளர் பி. குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் நிறுவனர் கோ.ஸ்ரீ. ஜெய்சங்கர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு தேவர் திருவுருவப் படத்திற்கு பூஜைகள் செய்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தேவர் புகழ் பரப்புரை செய்தார்.இந்நிகழ்வில் பாஜக மூத்த தலைவர் கா. சிவப்பிரகாசம், மாநில வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் வில்வநாதன்,மாவட்ட இளைஞரணி தலைவர் கோபி யாதவ் மற்றும் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
ஆம்பூர் நகராட்சி மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் பங்கேற்புநகரங்கள்

ஆம்பூர் நகராட்சி மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் பங்கேற்பு

Srinivasan🕒 அக். 30
ரூபாய் மதிப்பு இயற்கையான சமநிலையை அடையும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டிநகரங்கள்

ரூபாய் மதிப்பு இயற்கையான சமநிலையை அடையும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

Subairudheen.M🕒 அக். 26
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம்*நகரங்கள்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம்*

MATHANRAJ🕒 அக். 25
கையில் வாள் வைத்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட சாருக் கான் என்பவரை கைது செய்தது ராமேஸ்வரம் போலீசார்நகரங்கள்

கையில் வாள் வைத்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட சாருக் கான் என்பவரை கைது செய்தது ராமேஸ்வரம் போலீசார்

MATHANRAJ🕒 அக். 24
டெல்லி தசரா விழாவில் மோடி பங்கேற்க வாய்ப்பு: 2,500 போலீசார் பாதுகாப்பு பணி; 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு!நகரங்கள்

டெல்லி தசரா விழாவில் மோடி பங்கேற்க வாய்ப்பு: 2,500 போலீசார் பாதுகாப்பு பணி; 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு!

Admin🕒 அக். 20
திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு நேரடி பேருந்து சேவை கோரி பொதுமக்கள் அவதி!செய்திகள்

திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு நேரடி பேருந்து சேவை கோரி பொதுமக்கள் அவதி!

Rajan🕒 நவ. 22
பட்டுக்கோட்டையில் பரபரப்பு: போலீசாரை மிரட்டி உடல் தகனம் செய்த 10 பேர் மீது வழக்கு!செய்திகள்

பட்டுக்கோட்டையில் பரபரப்பு: போலீசாரை மிரட்டி உடல் தகனம் செய்த 10 பேர் மீது வழக்கு!

Rajan🕒 நவ. 22
தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி மீது தாக்குதல்: 5 பேர் கைது!செய்திகள்

தஞ்சாவூரில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகி மீது தாக்குதல்: 5 பேர் கைது!

Rajan🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔