Settings

முகப்பு/நகரங்கள்/ராமநாதபுரம் மாவட்டம் சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு நடைபெறுவதை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் நேரில் ஆய்வு*
நகரங்கள்

ராமநாதபுரம் மாவட்டம் சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு நடைபெறுவதை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் நேரில் ஆய்வு*

🕒 1 நவ., 2026, 08:13 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு நடைபெறுவதை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் நேரில் ஆய்வு* - படம் 1 - The News Outlook
📸1 / 4
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (4)படத்தைத் தொடவும்

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

ராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக் கல்லூரியில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகுரு பிரபாகரன் அவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு நடைபெறுவதை நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் குரூப் 2 முதன்மைத் தேர்வு இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் 32 தேர்வு மையங்களில் நடைபெற்றது இத்தேர்வினை எழுத மாவட்டம் முழுவதும் மொத்தம் 9262 தேர்வார்களில் 4109 தேர்வார்கள் தேர்வில் பங்கேற்றனர் 154 நபர்கள் பங்கேற்கவில்லை அதேபோல பரமக்குடி வட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 4099 தேர்வாளர்களில் 3367 தேர்வார்கள் பங்கேற்றனர் 732 தேர்வார்கள் தேர்வில் பங்கேற்கவில்லை இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் ஒதுக்கீடு செய்யப்பட்ட 9262 தேர்வார்களில் 7476 தேர்வார்கள் தேர்வில் பங்கேற்றுள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தி குறிப்பு

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
ஆம்பூர் நகராட்சி மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் பங்கேற்புநகரங்கள்

ஆம்பூர் நகராட்சி மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் பங்கேற்பு

Srinivasan🕒 அக். 30
ரூபாய் மதிப்பு இயற்கையான சமநிலையை அடையும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டிநகரங்கள்

ரூபாய் மதிப்பு இயற்கையான சமநிலையை அடையும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி

Subairudheen.M🕒 அக். 26
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம்*நகரங்கள்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிக்கு சிறைத் தண்டனை மற்றும் அபராதம்*

MATHANRAJ🕒 அக். 25
கையில் வாள் வைத்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட சாருக் கான் என்பவரை கைது செய்தது ராமேஸ்வரம் போலீசார்நகரங்கள்

கையில் வாள் வைத்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட சாருக் கான் என்பவரை கைது செய்தது ராமேஸ்வரம் போலீசார்

MATHANRAJ🕒 அக். 24
டெல்லி தசரா விழாவில் மோடி பங்கேற்க வாய்ப்பு: 2,500 போலீசார் பாதுகாப்பு பணி; 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு!நகரங்கள்

டெல்லி தசரா விழாவில் மோடி பங்கேற்க வாய்ப்பு: 2,500 போலீசார் பாதுகாப்பு பணி; 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு!

Admin🕒 அக். 20
நகைக்கடைகளில் அதிரடி பாதுகாப்பு! கரூரில் காவல்துறையினர் எடுத்த முக்கிய முடிவு!நகரங்கள்

நகைக்கடைகளில் அதிரடி பாதுகாப்பு! கரூரில் காவல்துறையினர் எடுத்த முக்கிய முடிவு!

Anandakumar🕒 நவ. 22
அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்துஅரசியல்

அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்து

Dinesh🕒 நவ. 22
திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு நேரடி பேருந்து சேவை கோரி பொதுமக்கள் அவதி!செய்திகள்

திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு நேரடி பேருந்து சேவை கோரி பொதுமக்கள் அவதி!

Rajan🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔