பிரபல திரைப்பட நடிகர் அர்ஜுன் தாஸ், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
தரிசனத்திற்குப் பிறகு, தனது நண்பர்களுடன் இணைந்து அண்ணாமலையார் கோயில் பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி உயர மலையைச் சுற்றியுள்ள 14 கிலோமீட்டர் தூர கிரிவலப் பாதையில் அவர் ஆன்மீக நடைப்பயணம் மேற்கொண்டார்.









