Settings

முகப்பு/நகரங்கள்/குடவாசல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி!
நகரங்கள்

குடவாசல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி!

🕒 7 நவ., 2026, 10:11 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
குடவாசல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை: விவசாயிகள் மகிழ்ச்சி! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருவாரூர் மாவட்டம் குடவாசல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் சம்பா நெல் பயிர்கள் பயனடைந்துள்ளதுடன், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதற்கேற்ப, திருவாரூர் மாவட்டம் குடவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.

காலை முதல் வானம் கருமேகங்களால் சூழப்பட்டிருந்த நிலையில், குடவாசல், ஓகை, மணப்பறவை, மஞ்சக்குடி, பெரும்பன்னையூர், மணக்கால் மற்றும் அய்யம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த மழை வெளுத்து வாங்கியது.

தற்போது டெல்டா மாவட்டங்களில் சம்பா நெல் சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், போதுமான நீரின்றி பயிர்கள் காய்ந்து வந்தன. இந்த நேரத்தில் பெய்துள்ள இந்த திடீர் கனமழை நெல் பயிர்களுக்கு அமுதமாக அமைந்துள்ளதுடன், விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாலையோரங்களில் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வந்த வியாபாரிகள், இந்த திடீர் மழையால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!நகரங்கள்

மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

Vijay🕒 நவ. 21
மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!நகரங்கள்

மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!

Ramachandran🕒 நவ. 21
கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கைநகரங்கள்

கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

VASANTHA🕒 நவ. 21
பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமிநகரங்கள்

பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி

JOWIN AKASH🕒 நவ. 21
திருச்சி மக்களே கவனத்திற்கு! நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் - முழு விவரம் இதோ!!நகரங்கள்

திருச்சி மக்களே கவனத்திற்கு! நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் - முழு விவரம் இதோ!!

MSD🕒 நவ. 21
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔