திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொடையாஞ்சி ஊராட்சி ஏரிக்கரை அருகே 2 ஆண்டுகளுக்க மேலாக நெற்களம் மீது புளியமரம் அடியோடு சாய்ந்து விழுந்து.அதனால் விவசாயிகள் நெற்களத்தை பயன்படுத்த முடியவில்லை அந்த நெற்களத்தில் விழுந்து கிடந்தது புளிய மரத்தை அகற்ற விவசாயிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர் M.பாரி அவர்களுக்கு கோரிக்கை வைத்தார். மேலும் அந்த நெற்களத்தின் மரத்தை எப்பொருப்படுத்தி பராமரித்து தர விவசாயிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நகரங்கள்
நெற்களத்தின் மீது சாய்ந்த புளியமரத்தை அகற்ற விவசாயிகள் கோரிக்கை!
🕒 6 நவ., 2026, 05:52 PM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 1
✨
AI Highlights
- •திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கொடையாஞ்சி ஊராட்சியில், நெற்களத்தின் மீது 2 ஆண்டுகளாக சாய்ந்து கிடக்கும் புளியமரத்தை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








