Settings

முகப்பு/நகரங்கள்/ரயில் நிலையத்தில் தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!
நகரங்கள்

ரயில் நிலையத்தில் தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

🕒 7 நவ., 2026, 07:47 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
ரயில் நிலையத்தில் தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •திருச்சி ரயில் நிலையத்தில் தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் பிரத்யேக தீத்தடுப்பு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இப்பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வுக்கு திருச்சி ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் கே.எம்.சத்யா ரத்தன் தலைமை வகித்தார். இதில் பயணிகளுக்குப் புரியும் வகையில் பாதுகாப்பு செய்திகளைக் கொண்டு சேர்க்கும் பொருட்டு, 'சோஷியல் பாரதாலயா' குழுவினர் நாள் முழுவதும் ரயில் நிலையத்தின் பல்வேறு இடங்களில் பாரம்பரிய 'தெருக்கூத்து' கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். மேலும் பயணத்தின் போது பட்டாசுகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை எடுத்துச் செல்வதால் ஏற்படும் பேராபத்துகள். அவசரகால எச்சரிக்கைச் சங்கிலியை (Alarm Chain) தேவையின்றி தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள். ரயிலின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதன் அபாயங்கள் ஆகியவை குறித்து பயணிகளுக்கு தெளிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் தீ பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடங்கிய பிரத்யேக விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்கள், ரயில் நிலைய நடைமேடைகளிலும் ரயில்களுக்குள்ளும் இருந்த ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு விநியோகிக்கப்பட்டன. முக்கிய பாதுகாப்புச் செய்திகள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள் ரயில் நிலையத்தின் முதன்மை இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
வாடிப்பட்டி அருகே இராமையன்பட்டி கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!நகரங்கள்

வாடிப்பட்டி அருகே இராமையன்பட்டி கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!

Vijay🕒 நவ. 21
மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!நகரங்கள்

மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

Vijay🕒 நவ. 21
மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!நகரங்கள்

மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!

Ramachandran🕒 நவ. 21
கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கைநகரங்கள்

கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

VASANTHA🕒 நவ. 21
பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமிநகரங்கள்

பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி

JOWIN AKASH🕒 நவ. 21
பெயரளவில் மாவட்ட தலைமை மருத்துவமனை! மணப்பாறையில் தொடரும் அவலம் - கொதிப்பில் பொதுமக்கள்!செய்திகள்

பெயரளவில் மாவட்ட தலைமை மருத்துவமனை! மணப்பாறையில் தொடரும் அவலம் - கொதிப்பில் பொதுமக்கள்!

Ramachandran🕒 நவ. 22
அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்துஅரசியல்

அதிமுகவின் 'சுப்ரீம் கோர்ட்' எடப்பாடி பழனிசாமிதான்: ஆர்.பி.உதயக்குமார் கருத்து

Dinesh🕒 நவ. 22
திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு நேரடி பேருந்து சேவை கோரி பொதுமக்கள் அவதி!செய்திகள்

திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு நேரடி பேருந்து சேவை கோரி பொதுமக்கள் அவதி!

Rajan🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔