Settings

முகப்பு/பொதுமக்கள் செய்திகள்/அரசு உயர்நிலைப் பள்ளியில், தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி!
பொதுமக்கள் செய்திகள்

அரசு உயர்நிலைப் பள்ளியில், தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி!

🕒 13 அக்., 2026, 08:00 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
அரசு உயர்நிலைப் பள்ளியில், தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •மங்கலம்பேட்டை அடுத்த எடச்சித்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில், தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மங்கலம்பேட்டை அடுத்த எடச்சித்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில், தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மத்திய அரசின் போஷன்மா திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர்கள், உதவியாளர்கள் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் அக்பர் முன்னிலை வகித்தார். ஆசிரியர் பத்மாவதி வரவேற்றார். அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள் லட்சுமி, சாந்தி ஆகியோர் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து விளக்கமளித்தனர். முன்னதாக, காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள் அடங்கிய ஊட்டச்சத்து கண்காட்சியை மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். தொடர்ந்து, தேசிய ஊட்டச்சத்து மாதம் குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஆசிரியர் கந்தவேல் நன்றி கூறினார்

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
குறைதீர் கூட்டத்தில் திருநங்கைகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கல்பொதுமக்கள் செய்திகள்

குறைதீர் கூட்டத்தில் திருநங்கைகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கல்

HR Kj🕒 அக். 13
பாசனத்திற்கு தண்ணீர் கோரி என்.எல்.சி அதிகாரிகளிடம் விவசாயிகள் மனுபொதுமக்கள் செய்திகள்

பாசனத்திற்கு தண்ணீர் கோரி என்.எல்.சி அதிகாரிகளிடம் விவசாயிகள் மனு

HR Kj🕒 அக். 13
கொலை முயற்சி வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட காவலருக்குப் பாராட்டு!பொதுமக்கள் செய்திகள்

கொலை முயற்சி வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட காவலருக்குப் பாராட்டு!

kandhasamy🕒 அக். 13
51வது பயனாளிக்கு இலவச வீட்டை வழங்கிய தொழிலதிபர் ஜெ.கிளமெண்ட்பொதுமக்கள் செய்திகள்

51வது பயனாளிக்கு இலவச வீட்டை வழங்கிய தொழிலதிபர் ஜெ.கிளமெண்ட்

sudarvennila🕒 அக். 12
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!செய்திகள்

யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

S. Ravichandran🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔