Settings

முகப்பு/பொதுமக்கள் செய்திகள்/கொலை முயற்சி வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட காவலருக்குப் பாராட்டு!
பொதுமக்கள் செய்திகள்

கொலை முயற்சி வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட காவலருக்குப் பாராட்டு!

🕒 13 அக்., 2026, 04:55 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
கொலை முயற்சி வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட காவலருக்குப் பாராட்டு! - படம் 1 - The News Outlook
📸1 / 1
✨

AI Highlights

  • •தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்ய உதவிய இரண்டாம் நிலைக் காவலர் க. செந்தில்குமாருக்கு DIG பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

தென்காசி மாவட்டம், குற்றாலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சிறப்பாகச் செயல்பட்ட இரண்டாம் நிலைக் காவலர் க. செந்தில்குமாருக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

குற்றாலம் காவல் நிலைய சரகத்தில் நடைபெற்ற கொலை முயற்சி குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைச் சம்பவ இடத்திலேயே உடனடியாகக் கைது செய்ய உதவியதுடன், மேலும் பல அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுத்து அவர் திறம்படச் செயல்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, காவலர் க. செந்தில்குமாரின் சேவையைப் பாராட்டும் வகையில், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் முனைவர் இரா. திருநாவுக்கரசு, இ.கா.ப., அவர்கள் இன்று (12.10.2026) சரக அலுவலகத்திற்கு நேரில் அழைத்து அவருக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
அரசு உயர்நிலைப் பள்ளியில், தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி!பொதுமக்கள் செய்திகள்

அரசு உயர்நிலைப் பள்ளியில், தேசிய ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி!

HR Kj🕒 அக். 13
குறைதீர் கூட்டத்தில் திருநங்கைகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கல்பொதுமக்கள் செய்திகள்

குறைதீர் கூட்டத்தில் திருநங்கைகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்கல்

HR Kj🕒 அக். 13
பாசனத்திற்கு தண்ணீர் கோரி என்.எல்.சி அதிகாரிகளிடம் விவசாயிகள் மனுபொதுமக்கள் செய்திகள்

பாசனத்திற்கு தண்ணீர் கோரி என்.எல்.சி அதிகாரிகளிடம் விவசாயிகள் மனு

HR Kj🕒 அக். 13
51வது பயனாளிக்கு இலவச வீட்டை வழங்கிய தொழிலதிபர் ஜெ.கிளமெண்ட்பொதுமக்கள் செய்திகள்

51வது பயனாளிக்கு இலவச வீட்டை வழங்கிய தொழிலதிபர் ஜெ.கிளமெண்ட்

sudarvennila🕒 அக். 12
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!செய்திகள்

யானை நடமாட்டம் உடனுக்குடன் அலெர்ட்! வால்பாறையில் அசத்தல் டிஜிட்டல் தொழில்நுட்பம்!

S. Ravichandran🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔