திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் குருப் 2 தேர்வுகள் வாணியம்பாடி மற்றும் திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற்று வருகிறது .தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் நல்ல சிவன் நேரில் ஆய்வு செய்தார்.
நகரங்கள்
அரசு பணியாளர்கள் தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
🕒 1 நவ., 2026, 06:46 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு

📸1 / 4
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (4)படத்தைத் தொடவும்
✨
AI Highlights
- •அரசு பணியாளர்கள் தேர்வு மையத்தை
- •மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
செய்தியைக் கேளுங்கள்
Text-to-Speech








