Settings

முகப்பு/நகரங்கள்/டெல்டா மாவட்டங்களில் சாலைகளில் சுற்றி திரியும் ஆதரவற்றோருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பொதுமக்கள் பங்களிப்பில் புத்தாடைகளை வழங்கும் சேவை பணியை துவக்கிய மயிலாடுதுறை சமூக சேவகருக்கு குவியும் பாராட்டு
நகரங்கள்

டெல்டா மாவட்டங்களில் சாலைகளில் சுற்றி திரியும் ஆதரவற்றோருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பொதுமக்கள் பங்களிப்பில் புத்தாடைகளை வழங்கும் சேவை பணியை துவக்கிய மயிலாடுதுறை சமூக சேவகருக்கு குவியும் பாராட்டு

🕒 6 நவ., 2026, 05:38 AM
⏱️ 1 நிமிடம் வாசிப்பு
டெல்டா மாவட்டங்களில் சாலைகளில் சுற்றி திரியும் ஆதரவற்றோருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பொதுமக்கள் பங்களிப்பில் புத்தாடைகளை வழங்கும் சேவை பணியை துவக்கிய மயிலாடுதுறை சமூக சேவகருக்கு குவியும் பாராட்டு - படம் 1 - The News Outlook
📸1 / 5
🖼️அனைத்துப் புகைப்படங்கள் (5)படத்தைத் தொடவும்
✨

AI Highlights

  • •டெல்டா மாவட்டங்களில் சாலைகளில் சுற்றி திரியும் ஆதரவற்றோருக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பொதுமக்கள் பங்களிப்பில் புத்தாடைகளை வழங்கும் சேவை பணியை துவக்கிய மயிலாடுதுறை சமூக சேவகருக்கு குவியும் பாராட்டு:-

செய்தியைக் கேளுங்கள்

Text-to-Speech

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் சமூக சேவகர் பாரதி மோகன். இவர் நடத்தி வரும் அறக்கட்டளையின் மூலம் பொதுமக்களுக்கு உணவு வழங்குதல் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்தல், வீடு கட்டிக் கொடுத்தல், உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சாலையோரம் வசிக்கக்கூடிய ஆதரவற்றோருக்கு புத்தாடைகள் வழங்க வேண்டும் என்ற நோக்கில் சமூக ஆர்வலர்கள், பொதுமக்களிடம் நிதி திரட்டியுள்ளனர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் செய்த உதவியின் காரணமாக ஆயிரக்கணக்கான புத்தாடைகளை வாங்கி அதனை மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் சாலையோரம் வசிக்க கூடிய ஆதரவற்றோர் மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள பொதுமக்களுக்கு புத்தாடைகள், உணவு வழங்கும் பணியை இன்று துவங்கினார். போர்வை வேஷ்டி , கைலிகள் மற்றும் உணவு உள்ளிட்டவற்றை நேரடியாக சென்று சமூக சேவகர் பாரதி மோகன் வழங்கிய நிலையில் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கனக்கானோருக்கு புத்தாடைகள் வழங்க திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். இச் சேவையை பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Comments (0)

Please sign in to share your thoughts.

Sign In
Loading comments...

மேலும் சில முக்கிய செய்திகள்

அனைத்தும் பார்க்க →
மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!நகரங்கள்

மேலூர் நகராட்சி நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு!

Vijay🕒 நவ. 21
மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!நகரங்கள்

மணப்பாறையில் 3 நாள் வாக்காளர் சிறப்பு முகாம்: இன்று தொடக்கம்!

Ramachandran🕒 நவ. 21
கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கைநகரங்கள்

கல்குவாரி நச்சுப் புகையால் மக்கள் அவதி - மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

VASANTHA🕒 நவ. 21
பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமிநகரங்கள்

பக்கிள் ஓடை பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி

JOWIN AKASH🕒 நவ. 21
திருச்சி மக்களே கவனத்திற்கு! நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் - முழு விவரம் இதோ!!நகரங்கள்

திருச்சி மக்களே கவனத்திற்கு! நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் - முழு விவரம் இதோ!!

MSD🕒 நவ. 21
தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!செய்திகள்

தஞ்சையில் நெஞ்சை உலுக்கும் விபத்து: தாய் மற்றும் 2 குழந்தைகள் பலி!

Rajan🕒 நவ. 22
மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்செய்திகள்

மானை காப்பாற்ற இளைஞர்களின் போராட்டம்! நெஞ்சை உருக்கும் தஞ்சை சம்பவம்

Rajan🕒 நவ. 22
சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: குமாரபாளையத்தில் பனை விதைகள் நடவு செய்ய திட்டம்

SRIDHAR🕒 நவ. 22
TNO வாட்ஸ்அப் சானல் ➔